பிகில் படத்திற்கு மட்டுமே கிடைத்த அங்கீகாரம்,உற்சாகத்தில் தியேட்டர் நிர்வாகிகள்

0

விஜய்-அட்லீ கூட்டணியில் அடுத்த படம் பிகில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இருக்கும் இந்த படம் எப்படி இருக்கும் என தெரிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் முன்பதிவு துவங்கி முடிந்துவிட்டது. இந்நிலையை பிகில் படம் நேரடியாக ஐமேக்ஸ் தியேட்டரிலும் ரிலீஸ் ஆகிறது.

சென்னை மட்டுமின்றி பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் பிகில் படம் ரிலீஸ் ஆகிறது.

இதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here