உலக அளவில் சாதனை படைத்து இருக்கும் “பிகில்”-வசூல் சக்கரவர்த்தியாக கலக்கி வரும் தளபதி விஜய்,என்ன சாதனை தெரியுமா?

0

தளபதி விஜய்,நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் அக்டோபர் 25ம் தேதி வெளியானது.இதற்கு முன்பு வெளிவந்த விஜய் படங்களுக்கு கிடைத்த தியேட்டர்களை விட அதிகமான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

வெளியான இரண்டு தினங்களில் 100கோடி வசூல் செய்து இந்திய அளவில் அதிக வசூல் செய்யபட்ட வரிசையில் பிகில் படமும் இணைந்தது.தற்போது பிகில் படம் வெளியான 17வது நாளான இன்று 300கோடிகளை வசூல் செய்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் டிவிட்டரில் #BIGILHits300CrsInWW என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரண்ட் செய்து வருகின்றனர்.இதற்கு முன்பு வெளிவந்த மெர்சல், சர்க்கார் உள்ளிட்ட படங்கள் 200கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here