பிகில் முதல்நாள் வசூல் எத்தனை கோடிகள் வரும் தெரியுமா?? கோலிவுட்டே நடுங்கும் விஜய்யின் மார்க்கெட்

0

தளபதி விஜய்க்கென தனி சாம்ராஜ்யமே உள்ளது.இயக்குனர்,தயாரிப்பாளர் என்று அனைவரும் விஜய்யை வைத்து படத்தை இயக்க/தயாரிக்க முந்தியடித்து கொண்டு வருவார்கள். அதற்கு முக்கிய காரணம் தென்னிந்தியாவில் தளபதி விஜய்க்கு இருக்கும் மார்க்கெட்.விஜய் படம் என்றாலே பல கோடிகள் விலை போகும் என்பதால் பெரிய பட்ஜெட் படம் என்றாலும் தயாரிப்பாளர்கள் மறுப்பதில்லை.

அக்டோபர் 25ம் தேதி வெளியாக இருக்கும் பிகில் படம் தமிழ்நாட்டில் மட்டும் 85கோடிக்கு விற்பனை செய்திருந்தது.இந்நிலையில் தளபதி&முருகதாஸ் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளிவந்த சர்க்கார் படம் முதல் நாளில் 31கோடி வசூல் செய்திருந்தது.

ஆனால் பிகில் படம் 40கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று உறுதியாக கூறுகிறார் பிரபல விஜய் பட தயாரிப்பாளர்.கடந்த 10ஆண்டுகளாக வெளிவந்த எந்த விஜய் படமும் வசூல் ரீதியாக தோல்வியடைந்த வரலாறு இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here