டிவிட்டரில் மையம் கொண்டிருக்கும் “பிகில் புயல்”-வைரலாக்கும் தளபதி ரசிகர்கள்

0

தளபதி விஜய் நடித்துள்ள பிகில் படம் 25ம் தேதி வெளியாக உள்ளது.படக்குழு தரப்பில் தினமும் போஸ்டர்கள் வெளியிடபட்டு வருகிறது

இந்நிலையில் பிகில் படத்திற்கு Emoji ஒன்றை வெளியிட்டுள்ளனர்.பிகில்,வெறித்தனம்,தளபதி63 என்ற வார்த்தைகளுக்கு Emoji உருவாக்கியுள்ளனர்.

டிவிட்டரில் தற்போது இந்திய அளவில் நான்கு ஹேஸ்டேக்கள் டிரண்ட் ஆகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here