பிகில் படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி வரும்?? கருத்து கணிப்பு இதோ

0

தளபதி விஜய்யின் பிகில் படம் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.இன்னும் சில மணி நேரங்களில் Premier Show ஆரம்பிக்கபட உள்ளது.

படத்தின் வியாபாரத்தை பொறுத்தமட்டில் தயாரிப்பாளருக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.தற்போது பட விமர்சகர் ஒருவர் முதல் நாள் வசூல் பற்றிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு – 28 கோடி
கேரளா – 4.4 கோடி
கர்நாடகா – 5.2 கோடி
ஆந்திரா – 5 கோடி
வெளிநாடுகளில் – 32கோடி

ஒட்டுமொத்தமாக 75கோடிக்கு மேல் முதல் நாள் வசூல் செய்யலாம் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here