“தளபதி64″ல் நடிகை ஆன்டிரியாவிற்கு எந்த ரோல் தெரியுமா?

0

தளபதி64 படத்தில் நடிக்கும் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது.படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தளபதி64 படத்தில் நடிக்கும் நடிகர்கள்/நடிகைகள் பட்டியல் தினம்தோறும் அதிகமாகி வருகிறது.96 படத்தில் நடித்து பிரபலமான ஜானு,தளபதியின் உயிர் நண்பர்கள் சன்ஜீவ்,ஶ்ரீனாத் உள்ளிட்ட பலபிரபலங்களும் படத்தில் நடிக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு நடிகை ஆன்ட்ரியாவும் தளபதி64 படத்தில் இணைவதாக ஒரு தகவல் கசிந்தது.தற்போது அந்த தகவல் உண்மையென தளபதி64 படத்தில் நடிகர் ஒருவர் கூறியிருக்கிறார்.இதற்கு முன்பு துப்பாக்கி படத்தில் “கூகூல் கூகூல்” பாடலை விஜய் மற்றும் ஆன்ட்ரியா பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here