இந்திய அளவில் கடந்த வருடம் அசத்திய டாப்10 படங்கள்

0

இந்திய சினிமாவில் சென்ற வருடம் பல திரைப்படங்கள் அதிக அளவில் வசூலை பெற்றுள்ளது.

அந்த வகையில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்களில் டாப் 10 இடத்தை பெற்ற திரைப்படங்களை தான் பார்க்கவுள்ளோம்.

1. வார்

2. பிகில்

3. பாரத்

4. குட் நியூஸ்

5. Gully boy

6. பேட்ட

7. சாஹோ

8. டப்பாங் 3

9. Uri

10. மிஷன் மங்கள்

மேலும் இந்த பட்டியலில் பிகில் மற்றும் பேட்ட திரைப்படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. விஸ்வாசம் 15வது இடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here